மைத்திரி அரசிற்கும் மஹிந்த அரசிற்கும் என்ன வேறுபாடு?

மைத்திரி அரசிற்கும் மஹிந்த அரசிற்கும் என்ன வேறுபாடு என்பதை நண்பரும் தமிழரசுக்கட்சி தலைவருமான மாவை சேனாதிராசா மக்களிற்கு தெளிவுபடுத்தவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமசந்திரன். யாழ்.ஊடக அமையத்தினில் இன்று செவ்வாய்கிழமை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பினில் கருத்து வெளியிடுகையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அண்மையினில், கிளிநொச்சியினில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணாமல் போனோரது பாதுகாவலர்களது போராட்டத்திற்கு சென்றிருந்த மாவை சேனாதிராசா இத்தகைய போராட்டங்கள் நல்லாட்சி அரசிற்கு நெருக்குதல்களை வழங்கி மஹிந்த ஆட்சிபீடமேற … Continue reading மைத்திரி அரசிற்கும் மஹிந்த அரசிற்கும் என்ன வேறுபாடு?